இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு டிவி

இந்திய சந்தையில் ஏசர் ஹோம் எண்டர்டெயின்மெண்ட் பொருட்களை விற்பனை செய்யும் உரிமம் பெற்ற இண்ட்கல் டெக்னாலஜிஸ் நிறுவனம் H மற்றும் S சீரிஸ் ஆண்ட்ராய்டு டிவி மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது. இரு டிவிக்களும் ஆண்ட்ராய்டு டிவி 11 ஒஎஸ் கொண்டிருக்கின்றன. இத்துடன் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி விஷன், MEMC தொழில்நுட்பம் கொண்டிருக்கின்றன. புதிய டிவி மாடல்களில் H சீரிஸ் 60 வாட் ஹை-பை ப்ரோ ஆடியோ சிஸ்டம், 65 இன்ச் மாடலில் 50 வாட் … Continue reading இந்திய சந்தையில் மிக குறைந்த விலையில் அறிமுகமாகும் ஆண்ட்ராய்டு டிவி